தன்னை மோசமாக பேசிய வடிவேலுக்கு நன்மை செய்த விஜயகாந்த்

விஜயகாந்த் கேப்டன், கேப்டன், விஜயகாந்த் என தமிழ்நாடே 2 நாட்களாக புலம்பி வருகிறது. கோடான கோடி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என விஜயகாந்தை கடைசியாக காண வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவரை நல்லபடியாக அடக்கம் செய்யும் நேரமும் வர பலரால் அவரை கடைசியாக நேரில் காண முடியவில்லை. தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது வடிவேலு-விஜயகாந்த் அவரின் மறைவு செய்தி வெளியானதில் இருந்து இதற்கு முன் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் குறித்து நிறைய … Continue reading தன்னை மோசமாக பேசிய வடிவேலுக்கு நன்மை செய்த விஜயகாந்த்